open to the public

img

நெமிலிச்சேரி கிராம சேவை மையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா?

ஆவடி தொகுதிக்கு உட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சியில் 17 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டடம் திறக்கப்படாமல் 2 ஆண்டாக பூட்டியே கிடக்கிறது.